வேலூர் டிஐஜி ஆனி விஜயா மாற்றம்

சென்னை: வேலூர் டிஐஜி ஆனி விஜயா அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில், ‘வேலூர் சரக டிஐஜியாக உள்ள ஆனி விஜயா, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் டிஐஜி சத்தியப்பிரியா, வேலூர் டிஐஜி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: