3 மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு புதிய பணி

சென்னை: செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சியில் இணை இயக்குனராக பணியாற்றிய தமிழ்செல்வராஜன், நினைவகங்கள் இணை இயக்குனராகவும், மக்கள் தொடர்பு (தலைமைச் செயலகம்) துணை இயக்குனராக பணியாற்றிய மேகவர்ணம், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மண்டல போக்குவரத்து கழகத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய அண்ணா, தமிழக அரசு அலுவலக இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: