சுதந்திர தினத்தை ஒட்டி 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்ஆளுமை விருதை அறிவித்தது தமிழக அரசு

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி திருவள்ளூர், திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்ஆளுமை விருதை தமிழக அரசு அறிவித்தது. சென்னை காவல் ஆணையர், செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலர், வேளாண்மை பொறியியல் துறை முதன்மை பொறியாளருக்கு நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது.     

Related Stories: