பாஜகவை ஓர் ஆக்டோபஸ் என கலைஞர் கூறியது உண்மை: முத்தரசன்...

சென்னை: பாஜகவை ஓர் ஆக்டோபஸ் என கலைஞர் கூறியது பெரிய உண்மை என்பது நிரூபணமாகியுள்ளது என முத்தரசன் தெரிவித்தார். பாஜகவுக்கு மதச்சார்பின்மை கொள்கையில் உடன்பாடு இல்லை எனவும் மதச்சார்பின்மைக்கு நேர்மாறாக பாஜக செயல்படும் என அவர் கூறினார்.

Related Stories: