வருமான வரியாக சேகர் ரெட்டி ரூ.2,682 கோடி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் ஆணை...

சென்னை: வருமான வரியாக சேகர் ரெட்டி ரூ.2,682 கோடி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. சேகர் ரெட்டியின் வருமான வரி கணக்கை வரித்துறை மறுமதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்கவும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

Related Stories: