தமிழ் திறனறி தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்கம்...

சென்னை: தமிழ் திறனறி தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்தது. www.dge.tn.gov.in இணையத்தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தமிழ் இலக்கிய ஆற்றல் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்க தமிழ் ஒலிம்பியாட் தேர்வு நடத்தப்படுகிறது.

Related Stories: