சாஸ்திரா கல்வி நிறுவனம் நீர்நிலையில் அமைந்துள்ளதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

சென்னை: சாஸ்திரா கல்வி நிறுவனம் நீர்நிலையில் அமைந்துள்ளதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டடம் உயர்நீதி மன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும், கல்வி நிறுவனம் நீர்நிலையில் அமைந்துள்ளதால் மாற்று இடம் வழங்க அனுமதிக்கும் அரசாணை சாஸ்திராவுக்கு பொருந்தாது என தமிழக அரசு வாதிட்டது.

Related Stories: