பூண்டு கோழி வறுவல்

செய்முறை

பூண்டினை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணை சேர்த்து நறுக்கிய பூண்டினை அதனுடன் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன் பிறகு வெங்காயம் சேர்த்து வதங்கியதும், உடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு இதில் நன்கு கழுவிய சிக்கனை சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்து மசாலாவுடன் இணைந்து வந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அலங்கரிக்கவும்.

Related Stories: