சென்னை சென்னையில் பெண்களுக்காக 'பிங்க்'நிற பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின் Aug 06, 2022 உதயநிதி ஸ்டாலின் இளஞ்சிவப்பு சென்னை சென்னை: சென்னையில் பெண்களுக்காக பிங்க் நிற பேருந்து சேவையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்துள்ளார். இலவசமாக பயணிக்கும் பேருந்தை பெண்கள் அடையாளம் காண பேருந்தின் முகப்பு மற்றும் பின்புறம் பிங்க் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்