சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.504 உயர்ந்து, ரூ.38,920-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.504 உயர்ந்து, ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.63 உயர்ந்து, ரூ.4,865-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.80 காசுகள் உயர்ந்து, ரூ.63.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: