காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும்  ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது அதிர்ச்சி தருகிறது என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: