சென்னை தொழில் புரிய எளிதான மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு Aug 02, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் முதல்வர் ஸ்டாலின் சென்னை: தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 14ம் இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கருத்தரங்களில் மாணவர்கள் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறினார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்