சென்னை திராவிட மாடல் ஆட்சியில் சிறு, குறு தொழில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு Aug 02, 2022 முதல்வர் ஸ்டாலின் சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் சிறு, குறு தொழில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டு வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். புத்தொழில் மற்றும் தொழில் முனைவு நிறுவங்களின் முதலீடு செய்ய ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்,
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்