பட்டர் கேக்

செய்முறை

முதலில் சர்க்கரையையும், வெண்ணெயையும் நன்றாக அடிக்கவும். மைதா, பேக்கிங் பவுடர் இரண்டையும் சலிக்கவும். சர்க்கரை கலவையில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி கலக்கவும். எசென்ஸ் சேர்த்து மைதா கலவையை கொஞ்சம் சொஞ்சமாக போட்டு நன்றாக கலக்கவும். ஒரே பக்கமாக கலக்க வேண்டும். இதை ஒரு வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு 1800C சூட்டில் ஓவனில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.

>