நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 போலீசார் பணியிடை நீக்கம்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். எருமாடு காவல் நிலைய காவலர் அமரன் கைது செய்யப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர்கள் உடையார், விவேக் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Related Stories: