சென்னை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக ஆர். வைத்திலிங்கத்தை நியமிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு Jul 25, 2022 அஇஅதிமுக ஆர். வைதிலிங்கம் பன்னீர்செல்வம் சென்னை: இணை ஒருங்கிணைப்பாளராக ஆர். வைத்திலிங்கத்தை நியமிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். துணை ஒருங்கிணைப்பாளராக கு.ப. கிருஷ்ணன், ஜெசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் நியமனம் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்