2021-22ம் ஆண்டில் 78 யூடியூப் சேனல்கள் முடக்கம்: ஒன்றிய அரசு

டெல்லி: தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாக 78 யூடியூப் சேனல்கள் 2021-2022ம் ஆண்டில் முடக்கப்பட்டதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-ஏ பிரிவை மீறியதற்காக இதே காலகட்டத்தில் 560 யூடியூப் வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் எழுத்துப்பூர்வ ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

Related Stories: