திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை : திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: