சென்னை சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உடன் பொன்னையன் சந்திப்பு..!! Jul 14, 2022 பொன்னையன் அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் சென்னை சென்னை: சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உடன் பொன்னையன் சந்தித்து பேசினார். ஆடியோ விவகாரம், அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பொன்னையன் சந்திப்பு நடந்து வருகிறது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்