உலகில் நாம்தான் வேகமாக வளரும் நாடாக உள்ளோம்.: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

டெல்லி: உலகில் நாம்தான் வேகமாக வளரும் நாடாக உள்ளோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இலங்கை, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள், ஏன் அமெரிக்காவில் கூட பணவீக்க பாதிப்பை பார்க்கிறோம். ஆனால், பணவீக்கத்தை நாம் கட்டுப்படுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: