சென்னை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி Jul 13, 2022 முதல் அமைச்சர் ஸ்டாலின் கவர்னர் ஆர் என் ரவி சென்னை: கொரோனா தொற்றிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். முதலமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்து கவலை அடைந்தேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்