திமுகவில் தான் தொடர்ந்து செயல்படுவேன்: கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் பேட்டி

கடலூர்: திமுகவில் தான் தொடர்ந்து செயல்படுவேன் என கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் தெரிவித்திருக்கிறார். நான்  வேறு கட்சிக்கு செல்வதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும் ஐயப்பன் கூறியுள்ளார்.

Related Stories: