ஜூன் 23ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை: ஐகோர்ட் நீதிபதி

சென்னை: ஜூன் 23ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை என்று ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். பதவி காலாவதியாகவில்லை எனில் தலைமைக் கழக நிர்வாகிகள் எப்படி பொதுக்குழுவை அறிவிக்கலாம் என வினவினார். கட்சி விதிகளை திருத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்குத்தான் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: