அனல்மின் நிலைய கழிவுகளால் கடற்கரை, நீர், நிலம் பாதிப்பு: பசுமைத் தீர்ப்பாயம் தகவல்

சென்னை: வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் கடற்கரை, நீர், நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்தது. கடற்கரை ஒட்டிய பகுதிகள் மாசடைந்து இருப்பதாய் ஒரு மாதத்திற்குள் மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை தேவை. கடற்கரை மேலாண் மண்டலத்தில் மாசு ஏற்பட்ட நீர் நிலைகளை இனி பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

Related Stories: