தற்காலிக ஆசிரியர் பணிக்கு1.5 லட்சம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Related Stories: