மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்ட இளையராஜாவுக்கு ஓபிஎஸ்,ஈபிஎஸ் தனித்தனியே வாழ்த்து

சென்னை: மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்ட இளையராஜாவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே வாழ்த்து தெரிவித்தனர். இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்; அவருக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஈபிஎஸ் ட்வீட் செய்தார்.   

Related Stories: