நாகையில் 2 கிராம மீனவர்கள் மோதல்: 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 45 பேர் மீது வழக்குப்பதிவு

நாகை: நாகை அருகே 2 கிராம மீனவர்களிடையே மோதல் தொடர்பாக 45 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகப்பட்டினம் அருகே நாகூரில் 2 கிராம மீனவர்களிடையே மோதல் தொடர்பான வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: