காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் லாரியை முந்த முயன்ற 2 இளைஞர்கள் பலி

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் உள்ள கச்சிப்பட்டு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். லாரியை இருசக்கர வாகனத்தில் முந்திச் செல்ல முயன்ற 2 இளைஞர்கள் தடுமாறி விழுந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாயினர்.

Related Stories: