பருவமழை தொடங்கும் நிலையில் அடையாற்றில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: பருவமழை தொடங்கும் நிலையில் அடையாற்றில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். போரூர், மதுரவாயலில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

Related Stories: