சென்னையில் ஸ்பெயின் திரைப்பட விழா

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சியஸேயில் ஜூலை 4ம் தேதி தொடங்கிய ஸ்பெயின் திரைப்பட விழா,  இன்று வரை நடக்கிறது. சென்னை திரைப்பட விழாவை நடத்தும் இன்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், நியூடெல்லியில் உள்ள ஸ்பெயின் எம்பஸியுடன் இணைந்து நடத்துகிறது. ஸ்பெயினில் வெளியான முக்கியமான 3 படங்கள் திரையிடப்படுகின்றன. தொடக்க நிகழ்ச்சியில் ஸ்பெயின் துணைத் தூதரக தூதர் ஆண்டனி லோபோ, இன்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் துணை தலைவர் பி.ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.

Related Stories: