2,213 புதிய பேருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: 2,213 புதிய பேருந்து வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் உரிய வசதிகளுடன் பேருந்துகளை கொள்முதல் செய்ய அனுமதி அளித்துள்ளது  

Related Stories: