அரக்கோணத்தில் போலீஸ் விசாரணையில் பூச்சி மருந்து குடித்தவர் பலி!!

வேலூர் : அரக்கோணத்தில் போலீஸ் விசாரணையின்போது பூச்சி மருந்து குடித்த ஜோதிபுரத்தை சேர்ந்த தளபதி (32) என்பவர் உயிரிழந்தார். தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி மீனா காயத்ரி போலீசில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: