குன்றத்தூரில் ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 சவரம் நகையை வீசிச் சென்ற பெண்ணால் பரபரப்பு

சென்னை: சென்னை அருகே குன்றத்தூரில் ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 சவரம் நகையை வீசிச் சென்ற பெண்ணால் பரபரப்பு எழுந்துள்ளது. ஏடிஎம் மையத்தின்  குப்பை தொட்டியில் இருந்து 43 சவரம் நகைகளை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன அழுத்தத்தில் இருந்ததால் நகையை வீசிச்சென்றாரா அல்லது திருட்டு நகையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: