தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ இடையே அம்மா உணவகம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ இடையே அம்மா உணவகம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சுகாதாரமான உணவை குறைந்த விலைக்கு வழங்க ஏதுவாக அம்மா உணவகங்கள் அமைக்க கோரிய வழக்காகும். முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பத்திரிக்கை செய்தி அடிப்படையில் வழக்கு தொடர்ந்ததால் மனுவை தள்ளுபடி செய்தது.  

Related Stories: