விரக்தியின் எல்லையில் இருப்பதால் அதிமுக பொதுக்குழு நடக்காது என்கிறார் வைத்திலிங்கம்: கே.பி.முனுசாமி பேட்டி

வேலூர்: விரக்தியின் எல்லையில் இருப்பதால் அதிமுக பொதுக்குழு நடக்காது என்கிறார் வைத்திலிங்கம் என்று கே.பி.முனுசாமி பேட்டியளித்துள்ளார். அதிமுக பற்றி குறைகூற தகுதியில்லாத டிடிவி தொடர்ந்து விமர்சிப்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.  அரசியலில் தான் இருப்பதை காண்பிக்கவே சசிகலா கருத்து தெரிவித்து வருகிறார் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார் . 

Related Stories: