பழைய உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 23 பொதுக்குழுவிற்கு மட்டுமே பொருந்தும்.: ஐகோர்ட் கருத்து

சென்னை: பழைய உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 23 பொதுக்குழுவிற்கு மட்டுமே பொருந்தும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த மேல்முறைட்டில் கோர முடியாது. மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி நியமிக்கப்பட்ட அவைத்தலைவர் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டுவருகிறது.

Related Stories: