கோவில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை கோரிய வழக்கு தள்ளுபடி.: ஐகோர்ட்

சென்னை: கோவில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் விழாவில் தடை கோரிய பொதுநல மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

Related Stories: