தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு என்று  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட் இன் தமிழ்நாடு என தயாரிக்கப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் சென்று சேர வேண்டும் எனறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  தமிழ்நாடு அரசின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து பெரிய நிறுவனங்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் குறிக்கோள்களை அடைய இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து அரசு பணியாற்றுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

Related Stories: