நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்காக ரூ.20 டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனத்துக்கான ரூ.20 டிக்கெட் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு நேற்று அறிவித்திருந்தார். இன்றிலிருந்து சிறப்பு தரிசனத்துக்கான ரூ.20 டிக்கெட் ரத்து செய்து அமலுக்கு வந்தது