முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. தொழில் முதலீட்டார்ளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. 60 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்று  எதிர்பாக்கப்படுகிறது.

Related Stories: