ரோட்டரி மாவட்ட ஆளுநராக பொறுப்பேற்றார் மருத்துவர் நந்தகுமார்!

சென்னை: ரோட்டரி மாவட்ட ஆளுநராக மருத்துவர் நந்தகுமார் பொறுப்பேற்றுள்ளார். 1905-ல் நிறுவப்பட்ட ரோட்டரி இன்டர்நேஷனல் 45,000 கிளப்புகள் மற்றும் 1.3 மில்லியன் உறுப்பினர்களுடன் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது. ரோட்டரி சமூகம் முழுவதும் அற்புதமான சேவையை செய்துவருகிறது. ஏழைகளுக்கு உதவும் போலியோவை ஒழிப்பதில் அரசுடன் இணைந்து கருவியாகவும் உள்ளது என நந்தகுமார் கூறியுள்ளார்.

Related Stories: