சென்னை மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்த பள்ளி மாணவன் அலையில் சிக்கி உயிரிழப்பு

சென்னை: சென்னை மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்த பள்ளி மாணவன் அஷ்ரப் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளான். கரை ஒதுங்கிய மாணவனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: