சென்னை ஆயிரம் விளக்கு அருகே தனியார் நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதி அருகே தனியார் நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: