குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு பா.ம.க ஆதரவு: அன்புமணி ராமதாஸ்

சென்னை: . ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பாமக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜி.கே. மணி, ஏ.கே.மூர்த்தி வழக்கறிஞர்பாலு ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர்.

Related Stories: