சென்னை சரவணா ஸ்டோர்ஸ் தங்கமாளிகை கோல்டு பேலஸ் நிறுவனதுக்கு சொந்தமான ரூ.234.75 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை

சென்னை: சென்னை சரவணா ஸ்டோரின் தங்கமாளிகை கோல்டு பேலஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.235 கோடி சொத்துக்களையும் அமலாக்கத்துறை  முடக்கியுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸிக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது

Related Stories: