ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,336க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,336க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,792க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 குறைந்து ரூ.63.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒன்றிய அரசு தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5  சதவீதத்திலிருந்து 12.5% ஆக உயர்த்தி உள்ளது.

இதனால், தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நேற்று தங்கம் விலை அதிகரித்திருந்த நிலையில், இன்றும் தங்கம் விலை  அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,336-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 காசுகள் குறைந்து, கிராம் ரூ.63.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: