2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் தேர்வு

சென்னை: 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் தேர்வு செய்யபட்டுள்ளது. பொருளாதாரத்திற்கு வழிவகை மற்றும் செயல்திட்டம் உருவாக்க மேலாண்மை ஆலோசகரை நியமிக்க முடிவு செய்துள்ளது. உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ள மேலாண்மை ஆலோசகரை ஈடுபடுத்த தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலாண்மை ஆலோசகர் தேர்வான பிறகு 6 மாதத்திற்குள் செயல்திட்டம் தயாரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: