தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 3-ம் இடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 3-ம் இடத்திற்கு முன்னேறியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவருடைய குழுவுக்கு தனது ட்வீட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: