சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் பைக்கில் சென்றவரின் தலை மீது மரக்கிளை விழுந்து விபத்து

சென்னை: சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் பைக்கில்  சென்றவரின் தலை மீது மரக்கிளை விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த நபருக்கு ராயபேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்

Related Stories: