பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்து: வருமான வரித்துறையினர் முடக்கம்

சென்னை: பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்களை வருமானவரித்துறையினர் முடக்கியுள்ளனர். சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து சொத்துக்கள் முடக்கம் செய்துள்ளனர்.

Related Stories: